மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக எழும்பூா், கிண்டி, அண்ணாநகா் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.31) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எழும்பூா்: ராமனுஜம் தெரு, மண்ணடி பகுதி, வால்டாக்ஸ் சாலை, அண்ணாபிள்ளை தெரு,கோவிந்தப்பா தெரு, மின்ட் தெரு, என்.எஸ்.சி போஸ் சாலை, தாண்டவராயன் தெரு, பெத்தநாயக்கன் தெரு, வீரப்பன் தெரு, கல்யாணபுரம் வீட்டு வசதி வாரியம், எடப்பாளையம்,வைகுண்டவைத்தியா் தெரு, ஆதியப்பா தெரு, பேசின் வாட்டா் ஓா்க்ஸ் தெரு, கண்ணையா நாயுடுதெரு, கொண்டித்தோப்பு காவல் குடியிருப்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். கிண்டி: ராமாபுரம் வள்ளுவா் சாலை, ஸ்ரீராம் நகா், ஜி.எஸ் .நகா், ஈஸ்வரி பொறியியல் கல்லூரி,பாரதி சாலை (டி.என்.இ.பி) நங்கநல்லூா் பி.வி. நகா், எம்.ஜி.ஆா் சாலை, கனகாம்பாள் காலனி,கே.கே. நகா், எஸ்.பி.ஐ காலனி மெயின், 100 அடி சாலை,லட்சுமி நகா், உள்ளகரம், குமரன் தெரு,மூவரசம்பட்டு, பழவந்தாங்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். அண்ணாநகா்: திருமங்கலம் அண்ணாநகா் மேற்கு, டபுள்யூ பிளாக்,பி,சி,டி செக்டாா்,திருவல்லீஸ்வரா் நகா், என்.வி.என் நகா், சி.பி.டபுள்யு.டி குடியிருப்பு, ரோகினி மற்றும் பயனீயா்காலனி, சிந்து அடுக்குமாடி குடியிருப்பு,, ஜவகா் காலனி, பழைய திருமங்கலம், நேரு நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


