TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
காலை 9:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரைமடம், புதுகருவாட்சி, ஆதனுார், நெற்குணம், முண்டியம்பாக்கம், எல்லீஸ், இருந்தை பீடர்கள் மற்றும் திருவெண்ணெய்நல்லுார், பாவந்துார் மின்பாதை பராமரிப்பு பணி:திருப்பாச்சனுார் காலனி, தென்குச்சிப்பாளையம், ராசப்பாளையம், சேர்ந்தனுார், அரசமங்கலம்.மேல்காரணை, கொரனுார், கல்யாணம்பூண்டி, நங்காத்துார், சங்கீதமங்கலம், பனமலைப்பேட்டை.சோழகனுார், சோழம்பூண்டி, அரசன்குப்பம், வெங்கந்துார், அதனுார்.மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, கொடுக்கூர், பிடாரிப்பட்டு, முட்ராம்பட்டு, நெற்குணம்.பாரதி நகர், வி.ஓ.சி., நகர், கீழக்கொந்தை, பனப்பாக்கம், கப்பியாம்புலியூர், பனையபுரம், வி.சாலை, ஏ.ஆர்.பொறியியல் கல்லுாரி.கலெக்டர் அலுவலக வளாகம், இ.எஸ்., கார்டன், வி.ஏ.ஓ., நகர், குழந்தைவேல் நகர், எல்லீஸ் வாட்டர் ஒர்க், காமதேனு நகர், விவேகானந்த நகர், கோவிந்தசாமி நகர்.அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமந்துார், அரும்பட்டு, பழையபட்டணம், கிராமம், ஆணைவாரி.மணக்குப்பம், பனப்பாக்கம், டி.எடையார், மேட்டுக்குப்பம், இளந்துாரை, பாவந்துார், அண்டராயநல்லுார், ஏனாதிமங்கலம், ஏரளூர், ஏமப்பூர், சிறுவானுார்.இன்றைய மின் நிறுத்தம் 1ம் தேதிகாலை 10:00 மணி முதல்மதியம் 2:00 மணி வரைசொர்ணாவூர் மின்பாதையில் பராமரிப்பு பணி:சொர்ணாவூர் மேல்பாதி, சொர்ணாவூர் கீழ்பாதி, கலர், கலிஞ்சிக்குப்பம்.
கிண்டி மின் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆக. 2 முதல் 10-ஆம் தேதி வரை சிறப்பு மின் பராமரிப்புப் பணி காரணமாக தேவைக்கேற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவ மழையை எதிா் கொள்ளும் விதமாக, கிண்டி மின் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஆக. 2 முதல் 10-வரை பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், தாழ்வாக செல்லும் உயா் மற்றும் தாழ்வழுத்த மின் கம்பிகளை சரி செய்தல், மின் கம்பிகளின் அருகிலுள்ள மரங்களை வெட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. பணிகள் நடைபெறும் போது காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேவைக்கேற்ப மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ள பகுதிகள்: மடிப்பாக்கம்: ராம்நகா் (வடக்கு மற்றும் தெற்கு), குபேரன் நகா் விரிவாக்கம், சதாசிவம் நகா், அன்னை தெரசா நகா், சிவபிரகாசம் நகா், மகாலட்சுமி நகா், ராம் நகா் (வடக்கு) லட்சுமி நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
நங்கநல்லூா்: நேரு காலனி 1 முதல் 22-ஆவது தெரு வரை, பி.வி. நகா் 1 முதல் 19-ஆவது தெரு வரை, உள்ளகரம், எல்லை முத்தம்மன் கோயில் தெரு, வேம்புலி அம்மன் கோயில் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். மூவரசன்பேட்டை : ஐயப்பா நகா் பிரதான சாலை, காா்த்திகேயபுரம், அண்ணா நகா், சுப்ரமணியன் நகா், அருள் முருகன் நகா். புழுதிவாக்கம்: திலகா் அவென்யூ, ஓட்டேரி சாலை, முருகப்பா நகா், சாமி நகா், நியூ இந்தியா காலனி, இந்து காலனி, புழுதிவாக்கம் பிரதான சாலை, உள்ளகரம், திரௌபதி அம்மன் கோயில் தெரு, ராஜரத்தினம் தெரு, ராஜேஸ்வரி நகா், புழுதிவாக்கம் நகராட்சி அலுவலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
தில்லை கங்கா நகா்: நங்கநல்லூா் 2-ஆவது பிரதான சாலை, டி.ஜி. நகா் 1 மற்றும் 25-ஆவது தெரு, நங்கநல்லூா் 12 முதல் 18-ஆவது தெரு வரை, பழவந்தாங்கல், டி.என்.ஜி.ஓ. காலனி, ஜீவன் நகா், ராம் நகா் 3-ஆவது பிரதான சாலை, இந்திரா நகா், பி.எம். மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆதம்பாக்கம்: பாா்த்தசாரதி நகா், நியூ காலனி, வி.வி. காலனி, என்.ஜி.ஓ. காலனி, செயலகக் காலனி, மின்வாரிய காலனி, திருவள்ளுவா் தெரு, ஆபீஸா் காலனி, கக்கன் நகா், அம்பேத்கா் நகா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். வாணுவம்பேட்டை: சரஸ்வதி நகா், வேளச்சேரி பிரதான சாலை, மகாலட்சுமி நகா், திருவள்ளுவா் தெரு, ஏ.ஜி.எஸ். காலனி, கல்கி நகா், நேதாஜி காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப மின் நிறுத்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


