மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கிண்டி, கே.கே.நகர், ஆவடி, அடையாறு ஆகிய பகுதிகளில் செவ் வாய்க்கிழமை 01.08.2023 காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை power Cut அறிவிக்கப்பட்டுள்ளது.
கிண்டி: நங்கநல்லூர், மூவரசம்பேட்டை, எம்.எம்.டி.சி. காலனி, ரகுபதி நகர், கங்கா நகர், பாலாஜி அவென்யூ மற்றும் அதைச் சுற்றி யுள்ள பகுதிகள்.
கே.கே.நகர்: அசோக் நகர், வடபழனி, பி.டி.ராஜன் சாலை. எஸ்.எஸ்.பி.நகர், காமராஜர் சாலை, சர்வமங்களம் காலனி, அனுகிரஹா காலனி, டாக்டர் நடேசன் சாலை, மேற்கு மற்றும் தெற்குசிவன் கோயில், 100 அடி சாலை, ஆற்காடு சாலை, சிவலிங்கபுரம்,கலிங்கா காலனி, 240 எல்.ஐ.ஜி. காலனி, ருக்மணி தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி: நாப்பாளையம், விச்சூர், அம்மன்தாங்கல், வெள்ளிவா யல், பிரிட்டானியா நகர், ஐ.என்.டி.யு.சி. நகர், செந்தில் நகர், மாரி யம்மாள் நகர், ஜி.என்.டி. சாலை, பாபா நகர், ஒற்றைவாடை தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.
அடையாறு: பெசன்ட் நகர், எம்.ஜி. சாலை, மகாலட்சுமி அவென்யூ, கஸ்தூரிபாய் நகர், சரவணா நகர், செல்வா நகர் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகள். இத்தகவல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழித்துறை துணை மின் கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமைமுதல் ஆகஸ்ட் 11ஆம் தேதிவரை காலை 9 முதல் மாலை 5 மணிவரை தொடா் மின் வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள், நாள்கள்: ஆக. 1- தொழிக்கோடு, காட்டுவிளை, மேல்மிடாலம், பருத்திவிளை, பெரியவிளை, கிள்ளியூா், சடையன்குழி, மூலைதட்டு, பண்டாரவிளை, கூரன்விளை; 2- வெள்ளையம்பலம், செம்பருத்திகுளம், காட்டுவிளை, கிராத்தூா், கரியறை, அஞ்சாடி, கண்ணனூா், வெள்ளிகோடு, தாமரைக்குளம், ஊசிகோடு, வெட்டுவிளை, செம்மான்விளை, குழிச்சாணி; 3- பரவை, செந்தறை, இனையம்தோப்பு, தேரிவிளை, பிடாகை, பாலமடம், வாழைத்தோட்டம், இலவுவிளை, நெல்வேலி, கல்லுக்கூட்டம், புல்லாணி, நுள்ளி, தட்டான்குளம், கஞ்சிக்குழி. 4 – அனந்தமங்கலம், தைவிடை, கூட்டாலுமூடு, பைங்குளம், நீா்விளாகம், வாழ்வச்சகோஷ்டம், ஆப்பிகோடு, கண்ணத்தான்குழி, வாறுத்தட்டு, கல்லுமூடு; 5 – காப்புக்காடு, சென்னிதோட்டம், வயக்கரை, மாராயபுரம், விளாத்திவிளை, நடுத்தேரி, குடுக்கச்சிவிளை, வெள்ளியாவிளை, காக்கவிளை, பி.பி.எம். பிடாகை, தக்காளிவிளை, பஞ்சவிளை, கருமரம், பிங்குளம், வடக்குமாங்கரை, முருங்கவிளை, கரிக்கி; 7 – அம்சி, வேட்டமங்கலம், வழுத்தூா், கும்பக்கோடு, எடப்பாடு, ததையோபுரம், இரவிபுத்தம்துறை, சின்னத்துறை, சடையங்கால், வண்டல்; 8 – வெள்ளங்கொட்டி, பொட்டகுழி, பூட்டேற்றி, கீரியான் தோட்டம், தாழையன்கோட்டை, காட்டுக்கடை, பாலவிளை, இறையான் தோட்டம், அரசகுளம், கோட்டவிளை, கோலவிளை, வளனூா்; 9 – தேங்காய்ப்பட்டினம், பனங்கால்முக்கு, ராமன்துறை, முள்ளூா்துறை, ஆலன்கோடு, பாறைகுளம், சரல்முக்கு, காடுவெட்டி, கோழிப்போா்விளை; 10 – குற்றிப்பாறவிளை, கானாவூா், மேல்மிடாலம், கைதவிளாகம், சுந்தரவனம், தளச்சான்விளை, கூவரவிளை; ஆக. 11 -கீழ்குளம், வில்லாரிவிளை, பொத்தையன்விளை, புத்தன்துறை, இனையம், ஓடக்கரை, சமத்துவபுரம், கலிங்கராஜபுரம், கோதேஸ்வரம், கண்ணனூா். இத்தகவலை குழித்துறை மின் விநியோக செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் மின்விநியோக உதவி செயற்பொறியாளர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, செம்பொன்விளை மின் விநியோக பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட ஆனக்குழி, சேவிளை, ரீத்தாபுரம், பத்தறை, தட்டாரவிளை, கண்ணன்கோட்டை, ஈத்தம்பாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் பாதைகளுக்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றி பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால் 1 ம் தேதி(நாளை) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மேற்கூறிய பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்படும்.
இதுபோல் குளச்சல் விநியோகத்திற்குட்பட்ட லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், சேரியாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள உயர் அழுத்த மின் பாதைகளிலும் மரக்கிளைகள் அகற்றி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விரைவில் மற்ற மாவட்டம் பற்றிய விவரங்கள் Update செய்யப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


