HomeBlogநாட்டுக்கோழி, வெள்ளாடு, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

நாட்டுக்கோழி, வெள்ளாடு, கறவை மாடு வளர்ப்பு பயிற்சி முகாம்

Poultry, Goat and Dairy Training Camp

நாட்டுக்கோழி, வெள்ளாடு,
கறவை மாடு வளர்ப்பு
பயிற்சி முகாம்

திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலை பயிற்சி
ஆய்வு மையத்தில் பிப்.,
14
ல் நாட்டுக்கோழி வளர்ப்பு,
16
ல் வெள்ளாடு வளர்ப்பு,
18
ல் கறவை மாடு
வளர்ப்பு பயிற்சி நடக்கிறது.

பயிற்சி
விபரங்களை நேரில் அல்லது
0452 248 3903, 88254 05260
ல் அறியலாம்.
வங்கி கடன் பெற்று
சுயமாக பண்ணை துவக்க
ஏதுவாக பயிற்சி சான்றிதழ்
வழங்கப்படும் என
மைய தலைவர் தெரிவித்தார்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!