எளிய சொற்களை மொழிபெயர்த்தல் என்பது TNPSC பொதுத்தமிழ் பகுதியில் அடிக்கடி கேட்கப்படும் ஒரு முக்கிய தலைப்பு.
மாணவர்கள் ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தம் அல்லது தமிழ் சொற்களின் ஆங்கிலப் பொருள் கண்டறிய வேண்டியிருக்கும்.
இந்த notes உங்களுக்கு Vocabulary மற்றும் Translation திறனை வளர்க்க உதவும
💡 Study Tips / முடிவுரை
- தினமும் 10 புதிய சொற்களை கற்றுக்கொண்டு, அவற்றை உங்கள் சொந்த வாக்கியங்களில் பயன்படுத்துங்கள்.
- மொழிபெயர்ப்பு திறனை வளர்க்க செய்தித்தாள் வாசிப்பு மற்றும் தினசரி உரையாடல் மிகவும் உதவும்.
- TNPSC தேர்வில் “சொல்லுக்கு இணையான பொருள்”, “மொழிபெயர்ப்பு தேர்வு” போன்ற கேள்விகள் வருவதால், இதை முறையாக பயிற்சி செய்யுங்கள்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

