Join Whatsapp Group

Join Telegram Group

TNPSC RIMC தேர்வுகள் ஒத்திவைப்பு – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

By admin

Updated on:

TNPSC RIMC தேர்வுகள்
ஒத்திவைப்புவிண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு

TNPSC தேர்வாணையம் ஆனது RIMC ராணுவ கல்லூரி
பள்ளியில் சேர்வதற்கான  தேர்வுகளுக்கு பிப்ரவரி
மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதற்கான பதிவுகளும் கடந்த ஏப்ரல் மாதத்தோடு
முடிவடைந்து விட்டது. இத்தேர்வு
ஆனது வரும் 05.06.2021 அன்று
நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

ஆனால்
தற்போது கொரோனா வைரஸ்
தொற்றின் பரவல் அதிகரிப்பதால் அதற்கான தேர்வுகளை ஒத்திவைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து
உள்ளது. மேலும் இத்தேர்விற்கான விண்ணப்பிக்கும் அவகாசம்
ஆனது வரும் 21.05.2021 அன்று
வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

TNPSC
RIMC Postponed Notice 2021:
Click
Here

Related Post

Leave a Comment

× Xerox Shop [1 page - 50p Only]