எட்டாம் வகுப்பு
தனித் தேர்வர்களுக்கான தமிழ்
மற்றும் ஆங்கில தேர்வுகள்
மட்டும் ஒத்திவைப்பு
கனமழை
காரணமாக 08.11.2021 மற்றும்
09.11.2021 நடைபெறவிருந்த எட்டாம்
வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தமிழ் மற்றும் ஆங்கில
பாடத் தேர்வுகள் மட்டும்
ஒத்திவைப்பு
தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு
பொதுத்தேர்வு 8.11.2021 முதல்
12.11.2021 வரை நடைபெறவிருந்தது. தற்சமயம்
தமிழகத்தில் பெய்து வரும்
கனமழை காரணமாக 8.11.2021 மற்றும்
9.11.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்
மற்றும் ஆங்கில இதரத்தேர்வுகள் மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும்
ஒத்திவைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி நடைபெறும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்விற்கான தேர்வுத்
தேதிகள் தேர்வுத்துறையினால் பின்னர்
அறிவிக்கப்படும்.
Notification: Click
Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

