அக்னிபத் பயிற்சி
ஒத்திவைப்பு
தேனி
வீரபாண்டி சவுராஷ்டிரா கலை
கல்லுாரி நிர்வாகி கலாவதி,
எஸ்.பி.,யிடம்
அளித்த மனுவில், கல்லுாரி
வளாகத்தில் அக்னிபத், அக்னிவீர்
பயிற்சிக்கு இடம் வழங்க
நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால்
இங்கும் படிக்கும் மாணவர்கள்,
பேராசிரியர்கள், கல்லுாரிக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்
என்றார்.
இந்நிலையில் பாரதீய பண்பாட்டு சேவா
கேந்திரம் சார்பில் இன்று
துவங்க உள்ள பயிற்சி
ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. துவங்குவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


