அரசு கலை
கல்லூரிகளில் முதுநிலை
மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் உள்ள அரசு கலை,
அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை
பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை www.tngasapg.in மற்றும்
www.tngasapg.org என்ற
இணையதள முகவரிகள் மூலம்
23-ம் தேதி முதல் செப்.1-ம்
தேதி வரை பதிவு
செய்யலாம்.
விண்ணப்பக் கட்டணமாக ரூ.58-ம்
பதிவுக் கட்டணமாக ரூ.2-ம்
செலுத்த வேண்டும். SC,
ST பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவுமில்லை. பதிவுக்
கட்டணமாக ரூ.2 செலுத்தினால் போதுமானது.
மாணவர்கள்,
கல்லூரி உதவி மையங்கள்
மூலம் விண்ணப்பிக்க வழிவகை
செய்யப்பட்டுள்ளது. இந்த
மையங்கள் குறித்த விவரங்கள்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


