HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🎓 Pondicherry University Recruitment 2026 – 47 வேலைவாய்ப்புகள்! ₹1,40,000 சம்பளம் | Online...

🎓 Pondicherry University Recruitment 2026 – 47 வேலைவாய்ப்புகள்! ₹1,40,000 சம்பளம் | Online Apply

Pondicherry University Recruitment 2026 – 47 வேலைவாய்ப்பு அறிவிப்பு

Pondicherry University நிறுவனத்தில் பல்வேறு நிர்வாக பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் Deputy Registrar, Assistant Registrar, Public Relation Officer, Section Officer, Private Secretary உள்ளிட்ட மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு Any Degree, MA, M.Sc போன்ற பட்டப்படிப்புகள் அல்லது முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ₹30,000 முதல் ₹1,40,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

வேலை செய்யும் இடம் புதுச்சேரி (Puducherry) ஆகும்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

Pondicherry University Recruitment 2026 – முக்கிய தகவல்கள்

நிறுவனம்: Pondicherry University
பணிகள்: Deputy Registrar, Public Relation Officer மற்றும் பல
மொத்த காலியிடங்கள்: 47
பணி இடம்: Puducherry
விண்ணப்பிக்கும் முறை: Online

📅 விண்ணப்பம் தொடங்கும் தேதி: 10 மார்ச் 2026
📅 கடைசி தேதி: 10 ஏப்ரல் 2026


காலியிட விவரம்

PostVacancy
Deputy Registrar13
Assistant Registrar10
Public Relation Officer10
Section Officer7
Private Secretary7
Total47

கல்வித்தகுதி

Deputy Registrar:
Master’s Degree + Assistant Registrar ஆக 5 வருட அனுபவம்

Assistant Registrar:
Master’s Degree

Public Relation Officer:
Master’s Degree + 5 வருட அனுபவம்

Section Officer:
Any Degree + 3 வருட Senior Assistant அனுபவம்
அல்லது
UDC / Assistant ஆக 8 வருட அனுபவம்

Private Secretary:
Any Degree + 3 வருட Personal Assistant அனுபவம்
அல்லது
Stenographer ஆக 5 வருட அனுபவம்


வயது வரம்பு

அதிகபட்ச வயது: 50 ஆண்டுகள்

வயது தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.


சம்பள விவரம்

  • Deputy Registrar – Pay Level 12
  • Assistant Registrar – Pay Level 10
  • Public Relation Officer – Pay Level 10
  • Section Officer – Pay Level 7
  • Private Secretary – Pay Level 7

💰 சம்பளம்: ₹30,000 – ₹1,40,000 வரை


தேர்வு செய்யும் முறை

Pondicherry University Recruitment தேர்வு நடைமுறை:

1️⃣ Written Examination
2️⃣ Interview


விண்ணப்பக் கட்டணம்

  • General: ₹2000
  • SC / ST / PwD / Ex-Servicemen: ₹1000
  • Women Candidates: கட்டணம் இல்லை

விண்ணப்பிப்பது எப்படி?

Pondicherry University Recruitment 2026 பணிக்கு விண்ணப்பிக்க:

1️⃣ Pondicherry University அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
👉 https://www.pondiuni.edu.in

2️⃣ Recruitment / Careers பகுதியில் செல்லவும்

3️⃣ Online Application Form ஐ நிரப்பவும்

4️⃣ தேவையான ஆவணங்களை Upload செய்யவும்

5️⃣ விண்ணப்பக் கட்டணம் செலுத்தி Submit செய்யவும்

6️⃣ விண்ணப்பத்தின் Printout சேமித்து வைத்துக் கொள்ளவும்.

Link DescriptionLink
Official Notification PDFClick here
Apply OnlineClick here
Official WebsiteClick here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular