நவம்பர் 27 அன்று நடக்க இருக்கும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு சீறுடை பணியாளர் தேர்வானையம் நடத்த இருக்கிறது, இதன் மாதிரி தேர்வை TENKASI AKASH FRIENDS (TAF) academy நமது பழனியில் இலவசமாக நடத்த இருக்கின்றனர், தேர்வுக்கு தேவையான வினா தால்,OMR sheet போன்றவற்றை நமது Academyயால் வழங்கப்படும்
காவலர் தேர்வுக்கு தயார் ஆகும் மாணவ மாணவியர்கள் 9159855274 TAF அகாடமியை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
குறிப்பு: தேர்வு வரும் வாரம் நடத்தப்படும் (இடம்,தேதி பின்னர் அறிவிக்கப்படும்)
தங்கள் நண்பர்கள் சீறுடை பணியாளர் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்தால் இந்த செய்தியை அனுப்பி வைக்கவும்
TAF(TENKASI AKASH FRIENDS) தமிழகம் முழுவதும் 51 கிளைகள்