காவல்துறை தேர்வு எழுதிய மாணவர்களில் சிலருக்கு சான்றிதழ் குறைபாடுகள் இருந்தால், உங்கள் போன் அல்லது மெயில் அட்ரசுக்கு தகவல் வந்திருக்கும். எல்லோரும் உங்களுடைய மெயில் அட்ரஸ் ஓபன் செய்து பார்க்கவும். 05.09.2019 தேதிக்குள் அவர்கள் கேட்கும் சான்றிதழ் தரவேண்டும்.
Police தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு
RELATED ARTICLES