🛠️ பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை மேளா – டிசம்பர் 8 அன்று! (வேலூர் & கரூர்) 🚀
தமிழகத்தில் தொழில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணைந்து பிரதமரின் தேசிய தொழிற்பழகுநர் (Apprentice) சேர்க்கை மேளா உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் டிசம்பர் 8 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
✅ வேலூர் மாவட்ட தொழிற்பழகுநர் சேர்க்கை மேளா – முழு விவரம்
📍 இடம்:
அப்துல்லாபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகம், வேலூர்
🗓️ தேதி & நேரம்:
டிசம்பர் 8, காலை 9 மணி – மாலை 4 மணி
👥 யார் பங்கேற்கலாம்?
வேலூர் & திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்கண்ட தகுதிகள் கொண்ட ஆண்/பெண் பங்கேற்கலாம்:
- ITI தேர்ச்சி / தோல்வி
- 8ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
- SSLC தேர்ச்சி / தோல்வி
- Plus Two தேர்ச்சி / தோல்வி
🎯 வயது வரம்பு:
- ஆண்களுக்கு: 40 வயதுக்குள்
- பெண்களுக்கு: வயது வரம்பில்லை
📞 தொடர்பு:
0416-2290348
✅ கரூர் மாவட்ட தொழிற்பழகுநர் சேர்க்கை மேளா – முழு விவரம்
📍 இடம்:
அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், வெண்ணைமலை, கரூர்
🗓️ தேதி:
டிசம்பர் 8
👥 யார் பங்கேற்கலாம்?
கீழ்கண்ட நபர்கள் பங்கேற்கலாம்:
- தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று முடித்தவர்கள்
- இதுவரை Apprentice பயிற்சி செய்யாதவர்கள்
📄 கொண்டு வரவேண்டிய ஆவணங்கள்:
- கல்வி சான்றிதழ்கள்
- ஜாதிச் சான்றிதழ்
- 2 Passport size photos
- ஆதார் அட்டை
- தேசிய / மாநில தொழிற் சான்றிதழ் (Original & Xerox)
📞 தொடர்பு எண்கள்:
- 04324-299422
- 94430-15914
- 95669-92442
📌 அலுவலக முகவரி:
உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம்,
2ஆம் தளம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகம்,
வெண்ணைமலை, கரூர் – 639006
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

