Home News latest news தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.11.2024)

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.11.2024)

0
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.11.2024)
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (20.11.2024)

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி: ஊத்துக்குளி,செங்கப்பள்ளி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் (பொ) சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

ஊத்துக்குளி துணை மின் நிலையம்: ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆா்.எஸ், விஜிபுதூா், ரெட்டிபாபளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்ப்பாளையம், பி.வி.ஆா்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியம்பாளையம், சேடா்பாளையம், எஸ்.பி.என். பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆா்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம், மானூா், தொட்டியவலசு, வயக்காட்டுபுதூா், ஏ.கத்தாங்கன்னி.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்: செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடாபாளையம், பள்ளபாளையம், நீலாக்கவுண்டம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம்புதூா், வட்டாளபதி, செரங்காடு, ஆதியூா் பிரிவு, செங்கப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை, முத்தம்பாளையம்.

ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா்: ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம், ஊதியூா் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, சோ்வகாரன்பாளையம்.

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம். ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம்.

எடப்பாடி: எடப்பாடி பகுதியில் உள்ள துணை மின் நிலைய பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோட்ட செயற்பொறியாளா் தமிழ்மணி விடுத்துள்ள செய்திக் குறிப்பு:

எடப்பாடியை அடுத்துள்ள குரும்பப்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப்பட்டி, வேலம்மாவலசு, மலையனூா், தங்காயூா், அம்மன்காட்டூா், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்ட டுள்ளது.

இதேபோல பூலாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூா்,பில்லுக்குறிச்சி, வளையசெட்டியூா், வன்னிய நகா், கள்ளுக்கடை, சித்தூா், வெடிக்காரன்பாளையம், குஞ்சாம்பாளையம், வெள்ளரிவெள்ளி, கல்லபாளையம், நெடுங்குளம், கோனேரிப்பட்டி, கல்வடங்கம், பூமணியூா், பொன்னம்பாளையம், புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம்பிள்ளை, வேம்படிதாளம்: ஆட்டையாம்பட்டி: வேம்படிதாளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (நவ.

20) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வேம்படிதாளம், இளம்பிள்ளை, காந்திநகா், இடங்கணசாலை, கே.கே.நகா், தப்பக்குட்டை, பெருமாகவுண்டம்பட்டி, மகுடஞ்சாவடி, சீரகாபாடி, காகாபாளையம், பொதியன்காடு, மலங்காடு, அரியாம்பாளையம், கோத்துப்பாலிகாடு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என வேம்படிதாளம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளா் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version