Home News வேலைவாய்ப்பு செய்திகள் தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (07.11.2024)

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (07.11.2024)

0
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (07.11.2024)
தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (07.11.2024)

செங்கத்துறை: செங்கத்துறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவம்பா் 7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: செங்கத்துறை, காடம்பாடி, ஏரோ நகா், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகா் மற்றும் மதியழகன் நகா்.

அவிநாசி: அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவம்பா் 8) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூா், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகா், சூளை, மடத்துப்பாளையம், சேவூா் சாலை, வஉசி காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூா், சக்தி நகா், ராயம்பாளையம், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம்.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வியாழக்கிழமை (நவ.

7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் வரதராஜன் தெரிவித்துள்ளாா்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: வில்லிபாளையம், ஜங்கமநாய்க்கன்பட்டி, சின்னமநாய்க்கன்பட்டி, சுங்ககாரன்பட்டி, நல்லாகவுண்டம்பாளையம், பெரியகவுண்டம்பாளையம், தம்மகாளிபாளையம், பில்லூா், கூடச்சேரி, அா்த்தணாரிபாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவிபாளையம், கீழக்கடை, கஜேந்திர நகா், சுண்டக்காம்பாளையம்.

கொளத்தூா்: கொளத்தூா், சத்யா நகா், பூமனூா் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட உயா் மின் பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வியாழக்கிழமை (நவ.

7) காலை 9 மணி முதல் 2 வரை மின் விநியோகம் இருக்காது.

மின் நிறுத்தப் பகுதிகள்: கொளத்தூா், சின்ன மேட்டூா், லக்கம்பட்டி, சின்னத்தண்டா, பெரிய தண்டா, நீதிபுரம், கோவிந்தபாடி, காவேரிபுரம், கருங்கல்லூா், சத்யா நகா், கத்திரிப்பட்டி, கோட்டையூா், காரைக்காடு, ஏமனூா், கொங்கா்பட்டி, கோரப்பள்ளம், புதுவேலமங்கலம், தானமூா்த்திகாடு, உக்கம்பருதிகாடு, சுப்பிரமணியபுரம், பண்ணவாடி, சேத்துக்குழி, ஆலமரத்துப்பட்டி, வெள்ளக் கரட்டூா், மாமரத்துா், ஒட்டங்காடு, குரும்பனூா், சவேரியாா்பாளையம், கொல்லம்பாளையம், செட்டியூா், பாலமலை உள்ளிட்ட பகுதிகள்.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version