Physics Revision Notes – Properties of Matter PDF என்பது இயற்பியலின் முக்கியமான பகுதியான பொருளின் பண்புகள் (Properties of Matter) பற்றிய concepts மற்றும் formulas-ஐ தொகுத்து வழங்கும் ஒரு முக்கியமான study material ஆகும்.
இந்த PDF-ல் elasticity (நெகிழ்தன்மை), viscosity (தளர்வு தன்மை), surface tension (மேற்பரப்பு இழுவிசை), density (அடர்த்தி), pressure போன்ற முக்கியமான topics தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. இது UG TRB மற்றும் TNPSC போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் aspirantsக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Properties of Matter பகுதியில் இருந்து theory மற்றும் numerical questions அதிகமாக கேட்கப்படும். இந்த notes மூலம் நீங்கள் formulas-ஐ நினைவில் வைத்துக்கொள்ளவும், concepts-ஐ clearஆ புரிந்து கொள்ளவும் உதவும்.
சுருக்கமான மற்றும் exam-oriented format-ல் இருப்பதால் quick revision மற்றும் last minute preparationக்கு இது மிகவும் உதவும். Advanced level aspirantsக்கு இது ஒரு must-have PDF ஆகும்.
👉 இந்த Physics revision notes PDF-ஐ இப்போது download செய்து உங்கள் TNPSC/TRB preparation-ஐ next levelக்கு கொண்டு செல்லுங்கள்! 🚀📘
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

