திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் சுயதொழிலை முன்னேற்றும் நோக்கில் புகைப்படம் எடுத்தல், ஒளிப்பதிவுக்கான 30 நாள் இலவச பயிற்சி ஜூலை 3ல் தொடங்குகிறது.
காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. 18 – 45 வயது இருபாலர்கள், திருநங்கைகள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். விவரங்களுக்கு 96262 46671.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow