தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்.
விதிமீறலில் ஈடுபட்டதாக 18.76 லட்சம் அபராதம் விதிப்பு.
கடந்த 4 நாட்களில் 6699 பேருந்துகளில் ஆய்வு செய்ததில் 1223 பேருந்துகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டு அபராதம் விதிப்பு.
8 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow