HomeBlogஇரு மடங்கு உயரும் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம்

இரு மடங்கு உயரும் வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம்

TAMIL MIXER
EDUCATION.
ன்
வாகன செய்திகள்

இரு மடங்கு உயரும் வாகனங்களுக்கான
பேன்சி
எண்
கட்டணம்

சமீப காலமாக வாகனங்களுக்கான
பேன்சி
எண்
வாங்குபவர்களின்
எண்ணிக்கை
அதிகரித்து
வருகிறது
என்றே
கூறலாம்.
சினிமா
நட்சத்திரங்கள்,
அரசியல்வாதிகள்,
தொழிலதிபர்கள்
என
பலரும்
நியூமராலஜி
மற்றும்
பிற
காரணங்களுக்காக
வாகனங்களுக்கு
பேன்சி
எண்
வாங்கி
வருகிறார்கள்.

ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலுத்துகின்றனர்.
தமிழக
அரசு
0001
முதல்
9999
வரையிலான
100
வாகன
எண்களை
சிறப்பு
எண்களாக
ஒதுக்கி
உள்ளது.
இந்த
பேன்சி
எண்களை
ஆர்.டி.ஓக்கள் மூலம் பெற முடியாது. ஆனால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெறலாம்.

இந்நிலையில், டி.என் மோட்டார் வாகன விதிகள் 1989ன் வரைவு திருத்தத்தின்படி
பேன்சி
எண்
கட்டணத்தை
ரூ.2
ஆயிரம்
முதல்
ரூ.8
லட்சம்
வரை
உயர்த்த
உள்துறை
அமைச்சகம்
முன்மொழிந்துள்ளது.
இதனால்
விரைவில்
பேன்சி
எண்களுக்கான
கட்டணம்
இரு
மடங்கு
உயரும்
என
அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
இதற்கான
அரசாணை
விரைவில்
வெளியாக
உள்ளது.

முதல் 4 தொடர்களுக்கு
பேன்சி
நம்பராக
பெற
விரும்புபவர்கள்
இதுவரை
ரூ.40
ஆயிரம்
செலுத்தி
இருந்தால்
இனி
மேல்
ரூ.80
ஆயிரம்
செலுத்த
வேண்டியதிருக்கும்.
5
முதல்
8
வரையிலான
தொடர்களுக்கு
கட்டணம்
ரூ.60
ஆயிரத்தில்
இருந்து
ரூ.1.2
லட்சம்
ஆகவும்,
9
முதல்
10
வரை
எண்களுக்கு
கட்டணம்
ரூ.1
லட்சத்தில்
இருந்து
ரூ.2
லட்சமாகவும்
உயர்கிறது.
11
முதல்
12
வரையிலான
தொடர்களுக்கு
ரூ.2
லட்சத்தில்
இருந்து
ரூ.4
லட்சமாகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular