HomeNewslatest news📚 பாளையங்கோட்டையில் அக்.3-ஆம் தேதி போட்டித் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

📚 பாளையங்கோட்டையில் அக்.3-ஆம் தேதி போட்டித் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி!

📢 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் அறிவிப்பு:
பாளையங்கோட்டையில் உள்ள மாநகராட்சி படிப்பகத்தில் வரும் அக்டோபர் 3-ஆம் தேதி மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

🕘 நேரம்: காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை


📝 நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்

  • இந்த நிகழ்ச்சியில் சென்னை இலவசப் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் சங்கரசரவணன் சிறப்பு உரையாற்ற உள்ளார்.
  • மத்திய மற்றும் மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
  • 100 நபர்கள் மட்டுமே அனுமதி.

📞 முன்பதிவு செய்ய: 9499055929

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📌 முக்கிய தகவல்

இந்த நிகழ்ச்சி, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகிறது. அரசு வேலைவாய்ப்புகளுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு.


🔔 மேலும் வேலைவாய்ப்பு & கல்வி அப்டேட்களுக்கு:

👉 WhatsApp Group Join பண்ணுங்க
👉 Telegram Channel Join பண்ணுங்க
👉 Instagram Follow பண்ணுங்க

❤️ எங்களின் சேவையை விரிவுபடுத்த ஆதரிக்க – இங்கே Donate செய்யவும்

PRINTOUT 50 PAISE LOW COST

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!