TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
மாணவருக்கான ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கம் 3 நாட்கள் நடைபெறுகிறது
பள்ளி மாணவ–மாணவிகளுக்கு
பயனளிக்கும்
விதமாக,
‘இந்து
தமிழ்
திசை’
நாளிதழ்
பல்வேறு
செயல்பாடுகளை
தொடர்ந்து
முன்னெடுத்து
வருகிறது.
அதன்
ஒரு
பகுதியாக,
ஓரிகாமி
ஆன்லைன்
பயிலரங்கை
3 நாட்கள்
நடத்துகிறது.
அக்.15, 16, 17 ஆகிய 3 நாட்களும் மாலை 6.30 முதல் 7.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த
ஓரிகாமி
பயிலரங்கில்
3ம்
வகுப்பு
படிக்கும்
குழந்தைகள்
முதல்
அனைவரும்
பங்கேற்கலாம்.
இந்த ஓரிகாமி பயிலரங்கை நடத்தவுள்ள நிர்மல் குமார், கடந்த 30 ஆண்டுகளுக்கும்
மேலாக
ஓரிகாமி
பயிற்சிகளைத்
திறம்பட
நடத்தி
வருபவர்.
இந்த
பயிலரங்கில்
10-க்கும்
மேற்பட்ட
கைவினைப்
பணிகளைக்
கற்றுத்தர
உள்ளார்.
இதில் பங்கேற்க விரும்புபவர்கள்
https://www.htamil.org/01134 என்ற லிங்க்–கில் ரூ.353/- பதிவுக்கட்டணம்
செலுத்தி,
பதிவு
செய்யவேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு
8248751369
செல்பேசி
எண்ணில்
தொடர்புகொள்ளலாம்.