HomeBlogஇரண்டாம் நிலை காவலா் பணித் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

இரண்டாம் நிலை காவலா் பணித் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

TAMIL MIXER EDUCATION.ன்
காவலா் தேர்வு செய்திகள்

இரண்டாம் நிலை காவலா் பணித் தேர்வுக்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புக்கு ஏற்பாடு

இதுகுறித்து, அண்ணா நிர்வாகப் பணியாளா் கல்லூரி வெளியிட்ட அறிவிப்பு:

தமிழக அரசின் முதன்மைப் பயிற்சி நிறுவனமான அண்ணா நிர்வாகப் பணியாளா் கல்லூரி அரசுத் துறைகளிலும், பொதுத் துறை நிறுவனங்களிலும்
பணிபுரிவோருக்கு
பல்வேறு
பயிற்சிகளை
அளித்து
வருகிறது.

கால மாற்றத்துக்கு
ஏற்ப,
பயிற்சிகளின்
தன்மையை
விரிவுபடுத்தவும்,
தமிழகத்தின்
அனைத்துப்
பகுதிகளிலும்
அது
சென்றடைய
வேண்டும்
என்ற
நேர்க்கத்திலும்
அஐங
பச
என்ற
யூடியூப் சேனல் தொடங்கி அதில் பயிற்சிகள் தொடா்பான காணொலிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு
வருகின்றன.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தேர்வு வாரியமானது, இரண்டாம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பாளா்
பதவிகளுக்கான
தேர்வை
வரும்
நவ.
27
ம்
தேதி
நடத்தவுள்ளது.

இதற்கான நேர்முக இலவச பயிற்சி வகுப்புகள் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில்
உள்ள
சா்
தியாகராயா
கல்லூரியிலும்,
நந்தனத்தில்
உள்ள
அரசினா்
ஆடவா்
கலைக்
கல்லூரியிலும்
நடைபெற்று
வருகின்றன.
நேரடிப்
பயிற்சி
வகுப்புகளில்
குறைந்த
அளவிலேயே
தேர்வா்கள்
பங்கெடுக்க
முடியும்.

எனவே, பயிற்சியை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும்
கொண்டு
சோக்கும்
வகையில்,
அண்ணா
நிர்வாகப்
பணியாளா்
கல்லூரியானது
காவலா்
தேர்வு
பயிற்சி
தொடா்பான
காணொலிகளை
யூடியூப் வழியாக வெள்ளிக்கிழமை
முதல்
பதிவேற்றம்
செய்து
வருகிறது.
அனைத்துப்
பிரிவுகளிலும்
சுமார்
70
காணொலிகள்
பதிவேற்றம்
செய்ய
திட்டமிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular