TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
அங்கக பண்ணை பயிற்சி – கோவை
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ் செயல்படும், நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் சார்பில் நாளை ஒரு நாள், அங்கக வேளாண்மை பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதில், வேளாண்மையில் பூச்சி நோய் கட்டுப்பாடு, களை மேலாண்மை, சத்துக்கள் மேலாண்மை, சந்தைப்படுத்துதல் சார்ந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அங்கக வேளாண்மை பற்றிய கையேடும் வழங்கப்படவுள்ளதாக, ஆராய்ச்சி மைய தலைவர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், 590 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பங்கேற்க முன்பதிவு அவசியம். மேலும் விபரங்களுக்கு, 9486734404 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.