மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் Student Internship
செய்வதற்குரிய வாய்ப்பு
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய
அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில்
Student Internship செய்வதற்குரிய வாய்ப்பு
வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனம்: MKU
பணியின்
பெயர்:
Student Internship
பணியிடங்கள்:
Various
தகுதி: Chemistry/
Biophysics/ Biotech/ Life Science/ Bioinformatics பாடங்களில் இரண்டாம் செமஸ்டரில் பயிலும்
M.Sc மாணவர்கள் அல்லது Biotech/ CS/
Biomedical ஆகிய பாடங்களில் மூன்றாமாண்டு பயிலும் BE/ B.Tech மாணவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
ஊதியம்: ரூ.5000/-
வரை சம்பளம் வழங்கப்படும்
தேர்வு
செயல்முறை:
Written Exam அல்லது Interview மூலம்
பதிவாளர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து
கொள்ளாலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும்
தகுதியும் உள்ளவர்கள் 15.05.2021 அன்று
வரை ஆன்லைன் இணைய
முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Notification: Click
Here
Apply
Online:
Click
Here