ஐ.டி.ஐ.,
தேர்ச்சி சான்றிதழில் திருத்தம்
செய்ய வாய்ப்பு
மதுரை
கோ.புதுார் அரசு
ஐ.டி.ஐ.,யில்
தேர்ச்சி பெற்றவர்களின் தொழில்
சான்றிதழ்களில் (2014 முதல்
2020 ஆண்டு முடித்தவர்கள்) திருத்தம்
செய்து கொள்ளலாம் என
முதல்வர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சான்றிதழில் பயிற்சியாளர் பெயர்,
பெற்றோர் பெயர், பிறந்த
தேதி, போட்டோ மாற்றம்
போன்றவைகளை திருத்தம் செய்ய
பிப்., 20க்குள் நேரில்
வந்து உரிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கலாம்.
திருத்தம் செய்ய இதுவே
கடைசி வாய்ப்பாகும்.