16ம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து
மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரயில் நவ. 16ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் பாதையில் பல இடங்களில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுந்து உள்ளது.
பருவமழை நீடிக்கும் என்ற தகவலைத் தொடர்ந்து சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow