இந்த ஊர்ப்பெயர்களின் மரூஉச் சொற்கள் – TNPSC Old Questions Based PDF தொகுப்பில், கடந்த Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, SSC, RRB, TRB போன்ற தேர்வுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட மரூஉச் சொற்கள் (Synonyms related to place names) அனைத்தும் பட்டியலிடப்பட்டுள்ளன.
TNPSC தமிழ் பகுதியில் vocabulary-based கேள்விகளில் ஊர்ப்பெயர்கள் மிக முக்கியமான weightage உடையவை. குறிப்பாக Old Question Pattern-ல் கேட்கப்பட்ட சொற்கள் direct-ஆக மீண்டும் கேட்கப்படும் வாய்ப்பு அதிகம்.
TNPSC தமிழ் மொழி பகுதியில் உயர்ந்த மதிப்பெண்கள் எடுக்க இந்த மரூஉச் சொற்கள் மிக முக்கியம்.
👉 இந்த TNPSC Old Questions Based Maruu Sorkal PDF-ஐ டவுன்லோடு செய்து, தமிழ் பகுதியில் full score எடுக்க தயாராகுங்கள்! 🚀📘
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

