HomeBlogSSC Group B மற்றும் C பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ளன

SSC Group B மற்றும் C பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ளன

Only two more days left to apply for SSC Group B and C Jobs

TAMIL MIXER EDUCATION.ன் SSC செய்திகள்

SSC Group B மற்றும்‌ C பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் இரண்டே நாட்கள் உள்ளன

SSC
– CGL
தேர்வுக்கு
8-
ம்
தேதிக்குள்
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பிக்க
வேண்டும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌
20,000-
ற்கும்‌
மேற்பட்ட
குரூப்‌
B
மற்றும்‌
குரூப்‌
C
ஆகிய
பதவிகளுக்கான
ஒருங்கிணைந்தப்‌
பட்டப்படிப்பு
அளவிலானஸ
பதவிகளுக்கான
ஒருங்கிணைந்த
பட்டப்படிப்பு
அளவிலான
தேர்வுக்கான
அறிவிப்பாணை
வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு
www.ssc.nic.in
என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022க்குள்‌ விண்ணப்பிக்க
வேண்டும்‌.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

இத்தேர்விற்கான
கல்வித்தகுதி
சூறைந்தபட்சம்‌
ஏதாவது
ஒரு
பாடத்தில்‌
அங்கீகரிக்கப்பட்ட
பட்டப்படிப்புடன்‌
01.01.2022
அன்றைய
நிலையில்‌
Sc,St
பிரிவினர்‌
35
வயதுக்குள்,
இதர
பிற்படுத்தப்பட்ட
வகுப்பினர்‌
33
வயதுக்குள்ளும்‌
மற்றும்‌
பொதுப்பிரிவினர்‌
30
வயதுக்குள்ளும்‌
இருத்தல்‌
வேண்டும்‌.
மேலும்‌,
முன்னாள்‌
இராணுவத்தினர்‌
மற்றும்‌
மாற்றுத்திறனாளிகளுக்கு
நடைமுறைவிதிகளின்‌
படி
வயது
வரம்பில்‌
சலுகை
வழங்கப்பட்டுள்ளது.

தேர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100/- என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது.
இதில்‌
பெண்கள்‌,
எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு
கட்டணம்‌
செலுத்துவதிலிருந்து
விலக்கு
அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க
இன்னும்
இரண்டு
நாட்களில்
உள்ள
நிலையில்
இதுவரை
விண்ணப்பிக்காத
நபர்கள்
விண்ணப்பிக்க
வேண்டும்.

JOB DETAILS:
CLICK
HERE

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular