HomeBlogஅரையாண்டு தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் - பள்ளிக்கல்வித்துறை
- Advertisment -

அரையாண்டு தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் – பள்ளிக்கல்வித்துறை

Online Question Paper for Half Year Examination - Department of School Education

TAMIL MIXER
EDUCATION.
ன்
தமிழக
செய்திகள்

அரையாண்டு தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள்பள்ளிக்கல்வித்துறை

தமிழகம் முழுவதும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான
அரையாண்டு
தேர்வு
குறித்த
அட்டவணையை
பள்ளிக்கல்வித்துறை
வெளியிட்டது.
அதன்படி
ஆறாம்
வகுப்பு
முதல்
பண்ணிரெண்டாம்
வகுப்பு
வரை
படிக்கும்
மாணவர்களுக்கான
அரையாண்டு
தேர்வு
டிசம்பர்  டிசம்பர் 16 முதல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டத்தில்,
232
நடுநிலை
பள்ளிகள்,
83
உயர்நிலை
பள்ளிகள்,
113
மேல்நிலை
பள்ளிகள்
என,
428
பள்ளிகளில்,
6
ம்
வகுப்பு
முதல்
பிளஸ்
2
வரையிலான
மாணவர்களுக்கு,
ஆன்லைன்
வழியே
வினாத்தாள்
அனுப்பி,
அரையாண்டு
தேர்வு
நடத்தப்பட்டு
உள்ளது.

இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால், ஆன்லைன் வகை வினாத்தாளை,மற்ற மாவட்டங்களுக்கும்
விரிவுபடுத்த,
பள்ளிக்கல்வி
துறை
திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -