
TRB தேர்வுக்கான இணையவழி பயிற்சி நாளை தொடக்கம்
தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 2,222 பட்டதாரி ஆசிரியா் காலியிடங்களுக்கான தேர்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு டிச.4 முதல் நடைபெறுகிறது.
ஆசிரியா் காலியிடங்களுக்கு விண்ணப்பித்தோா், அதற்கான நகல்களுடன், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் அட்டை நகல் மற்றும் சுயவிவரக் குறிப்புகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தைத் நேரில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.
📚 3500+ PDF Files Updated in Our Premium Group – Join Now to Download Directly 💎
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
மேலும் விவரங்களுக்கு 94990-55914 மற்றும் 04329 – 228641 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்தாா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

