TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
போட்டித் தேர்வுகளுக்கு இணைய வழியில்
பயிற்சி
கோவை அமிர்தா விஸ்வ வித்யா பீடத்தின் ஆதரவுடன் செயல்படும் அமிர்தா ஐஏஎஸ் ஃபவுண்டேஷன் சார்பில், போட்டித் தேர்வுக்குத்
தயாராகும்
மாணவா்களுக்கு
இணையவழியில்
பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக பயிற்சி மைய இயக்குநா் கூறியிருப்பதாவது:
குடிமைப்பணித்
தேர்வுகள்
மட்டுமின்றி
மத்திய
அரசு
நடத்தும்
பல்வேறு
போட்டித்
தேர்வுகளில்
மாணவா்கள்
வெற்றி
பெறுவதற்காக
தேவையான
பயிற்சி
வழங்குவதற்காக
இணையவழி
அமா்வுகளை
அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இந்தத் திட்டம் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு
ஆரம்பகாலப்
பயிற்சியை
முன்னதாகவே
தொடங்கி
அவா்களின்
பண்புகளை
வளா்ப்பதுடன்
தேவையான
பயிற்சியை
வழங்கும்.
10
மாதங்கள்
கொண்ட
இந்த
பயிற்சி
வார
இறுதிநாள்களில்
நடைபெறும்.
இது
தொடா்பான
மேலும்
விவரங்களுக்கு
அமிர்தா
ஃபவுண்டேஷனை
தொடா்பு
கொள்ளலாம்.
தொடா்பு எண்: 95679 97111.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


