Home Blog ஆன்லைன் பகவத் கீதை இலவச வகுப்புகள்

ஆன்லைன் பகவத் கீதை இலவச வகுப்புகள்

0

Online Bhagavath Geetha Free Classes

ஆன்லைன் பகவத்
கீதை இலவச வகுப்புகள்

இஸ்கான்
கோவை அமைப்பு சார்பில்,
மாதம் தோறும்பகவத்
கீதைவகுப்புகள் இலவசமாக
நடத்தப்படும்.

இம்மாதத்திற்கான வகுப்புகள் வரும், 20ம்
தேதியன்று துவக்கி, ஆகஸ்ட்
மாதம் 9ம் தேதியன்று
நிறைவடைகிறது.

ஒரு
மணி நேரம் வகுப்பானது, மாலை 7.30 மணிக்கு துவக்கி,
8.30
மணியளவில் நிறைவடையும். வகுப்பில்,
கடினமான சூழ்நிலைகளில் திறம்பட
செயல்படுதற்கான வாழ்க்கை
சூத்திரங்கள்கற்றுத்தரப்படுகிறது.

எளிமையான
தமிழில் வகுப்புகள் எடுக்கப்படும். சந்தேகங்களுக்கு விளக்கம்,
பயிற்சி சான்றிதழ் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படும்.

வகுப்பில்
பங்கேற்க விருப்பமுடையவர்கள், www.tamilgita.com எனும்
இணையதள முகவரியில் முன்பதிவு
செய்யலாம்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version