HomeBlogபோக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பயிற்சி

போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பயிற்சி

One year vocational training in Transport Corporation

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி செய்திகள்

போக்குவரத்துக்
கழகத்தில்
ஓராண்டு
தொழில்
பயிற்சி

அரசு போக்குவரத்துக்
கழகத்தில்
ஓராண்டு
தொழில்
பயிற்சிக்காக
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.

விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் செய்திக்குறிப்பு:

விழுப்புரம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்
கழகத்தில்
தொழில்பழகுநர்
பயிற்சி
வாரியம்
(
தென்
மண்டலம்)
இணைந்து
இணையதளம்
மூலம்
தகுதியான
பொறியியல்
பட்டம்
மற்றும்
பட்டயபடிப்பு
2020, 2021
மற்றும்
2022
ம்
ஆண்டுகளில்
தேர்ச்சி
பெற்ற
மாணவர்களிடம்
இருந்து
ஒரு
ஆண்டு
தொழில்
பயிற்சிக்காக
விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

மேலும், விபரங்களுக்கு
http://www.boat-srp.com/
என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க
வரும்
டிசம்பர்
18
ம்
(18.12.2022)
தேதி
கடைசி
நாள்
ஆகும்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!