HomeBlogஅங்கக வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு மாத இலவச பயிற்சி
- Advertisment -

அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு மாத இலவச பயிற்சி

One month free training on organic farming

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு மாத இலவச
பயிற்சி

புதுக்கோட்டை
மாவட்டத்தில்
ஊரக
இளைஞா்களுக்கான
திறன்
மேம்பாட்டு
பயிற்சி
அங்கக
வேளாண்மை
என்ற
தலைப்பில்
ஒரு
மாத
காலம்
இலவசமாக
வழங்கப்பட
உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க, புதுக்கோட்டை
மாவட்ட
வேளாண்மை
இணை
இயக்குநா்
அலுவலக
கூட்டரங்கில்,
20
நபா்களுக்கு
இலவசப்
பயிற்சி
வழங்கப்படவுள்ளது.

18
முதல்
40
வயது
உள்ள
நபா்கள்
குறைந்தபட்சம்
10
ஆம்
வகுப்பு
தோச்சி
பெற்றோர்
பங்கேற்கலாம்.
பெண்கள்,
ஆதரவற்ற
விதவை,
ஆதிதிராவிடா்,
பழங்குடியினா்,
மாற்றுத்
திறனாளிகள்
மற்றும்
திருநங்கைகள்
ஆகியோருக்கு
முன்னுரிமை
வழங்கப்படும்.

விருப்பமுள்ளோர்
2
பாஸ்போர்ட்
அளவு
புகைப்படம்,
ஆதார்
அட்டை,
வங்கிக்
கணக்குப்
புத்தக
நகல்,
குறைந்தபட்ச
கல்வித்
தகுதிக்கான
10
ஆம்
வகுப்பு
கல்விச்
சான்றிதழ்
ஆகிய
ஆவணங்களுடன்
செப்.
20
ம்(20.09.2022)
தேதிக்குள்
அந்தந்த
வட்டார
வேளாண்மை
உதவி
இயக்குநா்
அலுவலகங்களிலோ
அல்லது
புதுக்கோட்டை
வேளாண்மை
இணை
இயக்குநா்
அலுவலகத்திலோ
பதிவு
செய்து
பயிற்சியில்
பங்கேற்று
தொழில்
முனைவோராக
தங்கள்
வாழ்வாதாரத்தை
மேம்படுத்திக்
கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -