Home Blog மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

0

மெட்ராஸ் உயர்நீதிமன்ற Office Assistant தேர்வு முடிவுகள் வெளியீடு 2021

Madras High Court ஆனது மொத்தமாக 3557 காலிப்பணியிடங்களை கொண்ட Office Assistant, Chobdar, Library Attendant, Room Boy, Watchman, Book Restorer, Cook and Waterman பணிகளுக்கு முன்னதாக கடந்த 31.07.2021 & 01.08.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

தற்போது அவற்றிற்கான தேர்வு மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாகி அறிந்து கொள்ளலாம். விரைவில் கட் ஆப் மதிப்பெண்கள் மற்றும் Provisional Result ஆகியவை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விவரங்களை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம்.

Download Result – Click Here – Link 1 

Download Result – Click Here – Office Assistant

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version