Monday, August 11, 2025
HomeBlogOctober 8, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 8, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 8, 2019 Current Affairs Refer from Hindu &
Dinamani Newspapers

1. இந்திய விமானப்படை தினம்அக்டோபர் 8
2. இந்திய விமானப்படை.ன் மற்றொரு பெயர்பாரதிய வாயு சேனா
3. இந்திய விமானப்படை.ன் 87.வது தொடக்க தினம்அக்டோபர் 8
4. உலகின் 4வது மிகப்பெரிய விமானப்படைஇந்திய விமானப்படை
5. மொத்த இந்திய போர் விமானங்களின் எண்ணிக்கை1130
6. மற்ற பயன்பாட்டு விமானங்களின் எண்ணிக்கை1700
7. தற்போதைய இந்திய விமானப்படை.ன் தலைமை தளபதி? R.K.S.பதௌரியா
8. இதுவரை இந்திய விமானப்படை ஈடுபட்டுள்ள போர்கள்
a. 1வது உலகப்போர்: 1914 – 1918
b. 2வது உலகப்போர்: 1939 – 1945
c. இந்திய பாகிஸ்தான் போர்: 1947
d. Operation Vijay – 1961 கோவாவுடன்  இந்தியாவை இணைப்பதற்காக
e. சீன இந்திய போர் – 1962
f. இந்திய பாகிஸ்தான் போர்: 1965
g. Operation காக்டஸ் 1988 – மாலதீவு
h. கார்கில் போர்: 1999
9. தென்னிந்தியாவில் முதல் முறையாக முற்றிலும் போர் விமானங்களை கொண்ட புதிய விமான படைதளம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது? தஞ்சாவூர்
10. ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்? அணுமுலா கிதேஷ் ஷர்மா
11. மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் (For உயிரணுக்கள் ஆக்சிஜனை உணர்வது எப்படி)? 1. சர் பீட்டர் ரேட்கிளிஃப்டி (இங்கிலாந்தை சேர்ந்தவர், works in பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடியூட் பிரிட்டன்), 2. வில்லியம் கேளின் (works in ஹாவர்டு யூனிவர்சிட்டி, அமேரிக்கா), 3. கிரெக் செமன்சா (works in ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யூனிவர்சிட்டி, அமேரிக்கா)
12. நோபல் பரிசு பற்றி
a. உலகின் மிக உயரிய விருது
b. ஆறு பிரிவுகளின் கீழ்
c. மருத்துவம்அக்டோபர் 7, 2019
d. இயற்பியல்அக்டோபர் 8, 2019
e. வேதியல்அக்டோபர் 9, 2019
f. இலக்கியம்அக்டோபர் 10, 2019
g. அமைதிஅக்டோபர் 11, 2019
h. பொருளாதாரம்அக்டோபர் 14, 2019
13. ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னீஸ் போட்டி எங்கு நடைபெற்றது? டோக்கியோ
14. சீன ஓபன் டென்னீஸ் நடைபெற்ற இடம் எது? பீஜிங்
15. 1965.ல் இருந்து இதுவரை எத்தனை வீரர்கள் விண்வெளியில் நடந்துள்ளனர்? 213

16. சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது இருக்கும் கிறிஸ்டினா கோச் () ஜெசிகா மெயிர் எந்த விண்வெளி அமைப்பை சார்ந்தவர்கள்? NASA

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments