October 4, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- தமிழக
சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டு நிதி 2.50 கோடியிலிருந்து எவ்வளவாக
உயர்த்தப்பட்டுள்ளது? 3 கோடி - மிடாக்
புயலால் தாக்கப்பட்ட நாடு
– தென்கொரியா - சென்னை
உயர்நீதி மன்றத்தின் மூத்த
நீதிபதி S.மணிக்குமார் எந்த
மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தின் தலைமை
நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்? கேரளா - ஆந்திர
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்? மகேஸ்வரி - இமாச்சல
உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் – நாராயண சுவாமி - பஞ்சாப்
ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் – இரவி சங்கர்ஜா - இராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் – இந்திரஜித் மொகந்தி - குவாஹாட்டி (Assam) உயர்நீதிமன்ற தலைமை
நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் – அஜய் லம்பா - சிக்கிம்
உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் – A.K.கோஸ்வாமி - இந்தியாவின் தேசிய குறிக்கோள் எது?
வாய்மையே வெல்லும், சத்யமேவே
ஜெயதே - காசநோய்
HIV எலிகாய்ச்சலுக்கு மருந்தை
சேலம் பேராசிரியர் (Periyar
University) பாலகுருநாதன் எந்த
பாக்டீரியாவில் இருந்து
கண்டறிந்தார்? ஆக்டினோ பாக்டீரியா - குருநானக்கின் 55வது ஜெயந்தி விழா
நவம்பர் 9ம் தேதி
எங்கு நடக்கிறது? குருத்வாரா - தேசிய
குடிமக்கள் பதிவேடு சமீபத்தில் எங்கு அமல் செய்யப்பட்டது? கர்நாடகா - Jammu & Kashmir
சிறப்பு அந்தஸ்து எப்போது
நீக்கப்பட்டது? ஆகஸ்ட் 5, 2019 - தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை எப்போது நடைமுறைக்கு வந்தது? ஜனவரி 1, 2019
- சிலம்புசெல்வர் என சிறப்பிக்கப்படுபவர் – ம.பொ.சிவஞானம்
- இந்தியா
பாகிஸ்தான் இடையே அணு
ஆயுத போர் நடைபெற்றால் எத்தனை பேர் உயிரிழக்க
கூடும் என ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது? 12.5 கோடி - மூத்த
குடிமக்களுக்கு சிறந்த
சேவை அளித்ததற்கான விருதை குடியரசுத்தலைவரிடம் இருந்து
பெற்ற மாநிலம் எது? தமிழ்நாடு - உலக
யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற
பிரயாக்நந்தா (ம)
திவ்ய தேஷ்முக் ஆகியோர்
எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? இந்தியா