HomeBlogOctober 31, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 31, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

  1. காஷ்மீர் துணைநிலை ஆளுநராக இன்று பொறுப்பேற்றவர்?
    ஜி.சி.முர்மு
  2. லடாக் துணைநிலை ஆளுநராக இன்று பொறுப்பேற்றவர்?
    ராதாகிருஷ்ண மாத்தார்
  3. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கு
    மீண்டும் புத்துயிர் ஊட்டுவதர்கான நடவடிக்கைகளை செயல்படுத்த உயர்மட்ட குழுவை அமைத்து கண்காணிக்க வேண்டும்
    என பிரதமர் மோடிக்கு பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம் வலியுறுத்தியுள்ளது.
  4. தேசிய ரயில் உபயோகிப்பாளர்கள் குழுவின்
    தென்மண்டல பிரதி நிதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்? பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
  5. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹியின்
    நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அலுத்துள்ளதால் விரைவில் பதவியேற்கவுள்ளார்.
  6. குமரி கடலில் உருவான புயல்? மஹா
  7. முகவா்கள் மூலம் முன்பதிவு செய்யப்படும்
    ரயில் பயணச்சீட்டுகளை ஒரு முறை கடவுச்சொல் (ஓடிபி) மூலம் மட்டுமே ரத்து செய்ய முடியும்
    என ரயில்வே நிர்வாகம்
    அறிவித்துள்ளது.
  8. காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின்
    தலைவா் நவீன்குமார் அறிவித்தபடி, திருச்சியில் ஒழுங்காற்றுக் குழுவின் எத்தனையாவது
    கூட்டம் நடைபெறுகிறது? 19-ஆவது
  9. தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    மும்பை காவல்துறை
    முன்னாள் ஆணையரும், மகாராஷ்டிர காவல்துறையின் முன்னாள் இயக்குநருமான தத்தாத்ரேய பட்சல்கிகா்
  10. மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவை பாஜக
    தலைவராக  தோ்வு செய்யப்பட்டுள்ளவர்? தேவேந்திர ஃபட்னவீஸ்
  11. சீக்கிய மதத்தை நிறுவியவரும், சீக்கியா்களின்
    முதல் குருவுமான குருநானக் தேவின் எத்தனையாவது பிறந்த தினத்தையொட்டி, அவரது நினைவாக
    பாகிஸ்தானில் நாணயம் வெளியிடப்பட்டது? 550-ஆவது
  12. 23 வயதுக்குள்பட்டோருக்கான உலக மல்யுத்த
    சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றில் வெள்ளி வென்றவர் – இந்திய வீரா் ரவீந்தா் (61 கிலோ எடைப் பிரிவில்)
  13. ஜப்பானில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக்
    குத்துச்சண்டை தகுதிச்சுற்று போட்டியின் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு
    முன்னேறியவர்கள் – இந்திய வீரா் ஷிவ தாபாவும், பூஜா ராணியும்
  14. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் எத்தனையாவது
    பிறந்தநாள் நேற்று? 112
  15. தமிழ்நாடு உதய தினமான நவம்பர் 1.ம் தேதியை
    தமிழ் வளர்ச்சி நாளாக
    கடைபிடிக்க உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின்
    மாநிலத் செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
  16. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.கே.சசிதரன் நேற்று(அக்டோபர்
    30) ஓய்வு பெற்றார்.
  17. தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்
    மும்பை காவல்துறை
    முன்னாள் ஆணையரும், மகாராஷ்ட்ரா காவல்துறையின் முன்னாள் இயக்குனருமான தத்தாத்ரேய பட்சல்சிகர்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!