HomeNotesAll Exam NotesOctober 24, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 24, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

  1. உலக போலீயோ
    நாள்அக்டோபர் 24
  2. ஐக்கிய நாடுகள்
    நாள் (United Nations Day) என்று
    அனுசரிக்கப்படுகிறது? அக்டோபர் 24, 1945
  3. உலக தகவல்
    வளர்ச்சி நாள்அக்டோபர் 24,
    1972(United Nations  
    அறிவித்த நாள்) அக்டோபர் 24, 1973
    முதல் கொண்டாப்படுகிறது.
  4. தமிழகத்தில் எத்தனை
    புதிய அரசுக் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க மத்திய
    அரசு அனுமதி அளித்துள்ளது? 6
  5. தமிழகம் முழுவதும்
    உள்ள அஞ்சல் நிலையங்களில் எந்த நாட்டுக்கு கடிதங்கள்,
    பார்சல்கள் புக்கிங் செய்வது
    நிறுத்தப்பட்டுள்ளது? பாகிஸ்தான்
  6. நாடு முழுவதும்
    எத்தனைக்கோடி செலவில்
    75
    மருத்துவக் கல்லூரிகள் அமைக்க
    மத்திய அரசு முடிவு
    செய்துள்ளது? 24,375 கோடி
  7. எந்த திட்டங்கள் குறித்த செய்திகளுக்கு ஊடகங்கள்
    முன்னுரிமை அளிக்க வேண்டும்
    என்று முதல்வர் பழனிசாமி
    வேண்டுகோள் விடுத்துள்ளார்? அரசு செயல்படுத்தும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள்
  8. கீழடியில் நடந்த
    5.
    ம் கட்ட அகழாய்வில் வடிகால் அமைப்புகளுக்கு பயன்படுத்தப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டயறியப்பட்டுள்ளதாக தொல்லியல்
    துறை தெரிவித்துள்ளது.
  9. பிரமோஸ் ஏவுகணைகள்
    எந்த நாடுகளின் தயாரிப்பு?
    இந்தியா மற்றும் ரஷ்யா நாடுகளின் கூட்டுத்தயாரிப்பு
  10. இந்தியாரஷ்யா
    கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ்
    ஏவுகணைகள் சோதனை எங்கு
    நடத்தப்பட்டது? அந்தமான் நிக்கோபாரின் டிராக் தீவில்
  11. இந்தியாரஷ்யா
    கூட்டுத்தயாரிப்பான பிரமோஸ்
    ஏவுகணைகள் சோதனை முழுமையாக வெற்றி பெற்றதாகவும் குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை
    துல்லியமாக தாக்கியதாகவும் விமானப்படை தெரிவித்துள்ளது.
  12. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ)
    பொதுக்குழு கூட்டம் நேற்று
    எங்கு நடைபெற்றது? மும்பை
  13. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ)
    தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நேற்று
    பொறுப்பேற்றுக்கொண்டார்.
  14. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் எத்தனையாவது தலைவர் சவுரவ் கங்குலி?
    39.
    வது
  15. அனைத்து வடிவிலான
    கிரிக்கெட்டிலும் ஐசிசி.ன்
    தரவரிசை பட்டியலில் முதல்
    10
    இடங்களுக்கு இடம்பெற்று சாதனையை
    நிகழ்த்தியவர் யார்?
    இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா
  16. இந்த வகை
    சாதனையை நிகழ்த்தும் எத்தனையாவது வீரர் ரோஹித் ஷர்மா?
    3.
    வது
  17. காஷ்மீருக்கு சிறப்பு
    அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது பிரதமர் மோடியின் சரியான
    நடவடிக்கை என தெரிவித்தது யார்? அமெரிக்க அட்டார்னியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வருமான ரவி பத்ரா

CLICK HERE TO DOWNLOAD PDF

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular