HomeBlogOctober 13, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

October 13, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers




  1. சர்வதேச இயற்கை பேரிடர் குறைப்பு நாள் என்று அனுசரிக்கபடுகிறது? அக்டோபர் 13 – 2019 Theme: Reduce Disaster Damage to critical infrastructure
    and disruption of basic services.
  2. சமீபத்தில் காலமான Saxophone கலைஞர் கத்ரி கோபால்நாத் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? கர்நாடகா
  3. நாடு முழுவது 5 ஜவஹர் நவோதயா பள்ளி மற்றும் 13 கேந்திர வித்யாலங்களை காணொலி மூலம் டெல்லியில் திறந்து வைத்தவர் யார்? மனிதவள விளையாட்டு துறை அமைச்சர், ரமேஷ் போக்ரியால்
  4. உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்ற இடம் எது? மும்பை
  5. காந்தியின் 150.வது பிறந்தநாளை முன்னிட்டு நாணயம் வெளியிட உள்ள நாடு எது? இங்கிலாந்து
  6. 42km தூர மராத்தானை 2 மணி நேரத்துக்குள்ளேயே ஓடி உலக சாதனை படைத்த கென்யா வீரர் யார்? எளியூத் கிப்சோக்
  7. மாமல்லபுரம் என்கிற மஹாபல்லிபுரம் உலக பாரம்பரிய சின்னமாக யூனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட ஆண்டு எது? 1984
  8. புதுக்கவிதைகளை தமிழ் கவிதைகளாக அறிமுகப்படுத்தியவர் கவிஞர் மீ.ரா.தான் என்று புகழாரம் சூட்டியவர் யார்? மு.மேத்தா
  9. திறன் மிகு இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு எது? 2014
  10. இந்திய வெளியுறவு துறை செயலர் யார்? விஜய் கோகலே
  11. மதிப்பு மிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவின் இடம் என்ன? 7
  12. மாநிலங்களுக்கு இடையேயான கலாச்சார உறவுகளை புரிந்து கொள்ள ஏற்படுத்தபட்ட திட்டத்தின் பெயர் என்ன? ஓரே பாரதம் உன்னத பாரதம் (2015)
  13. Under
    – 20
    ஜூனியர் செஸ் உலக சாம்பியன் போட்டி நடைபெற உள்ள இடம் எது? டெல்லி





RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular