Wednesday, August 13, 2025
HomeBlogஇனி அனைத்து மொபைல்களிலும் கட்டாயமாக ரேடியோ வசதி இருக்க வேண்டும் - மத்திய அரசு

இனி அனைத்து மொபைல்களிலும் கட்டாயமாக ரேடியோ வசதி இருக்க வேண்டும் – மத்திய அரசு

TAMIL MIXER
EDUCATION.
ன்
மத்திய அரசு செய்திகள்

இனி அனைத்து மொபைல்களிலும்
கட்டாயமாக
ரேடியோ
வசதி
இருக்க
வேண்டும்மத்திய அரசு

கடந்த 10 ஆண்டுகளுக்கு
முன்பு
வரை
அதிகபட்சமான
மக்களின்
பொழுது
போக்காக
ரேடியோ
FM
இருந்துள்ளது
என்பதை
யாரும்
மறுக்க
முடியாது.
ஆனால்
அதன்பிறகு
வந்த
ஸ்மார்ட்
போன்களின்
பயன்பாடு
மற்றும்
வளர்ந்து
விட்ட
நவீன
இணையதள
வசதிகள்
காரணமாக
ரேடியோ
பயன்படுத்தும்
மக்கள்
எண்ணிக்கை
வெகுவாக
குறைந்து
விட்டது.




இந்நிலையில், மத்திய அரசு இந்திய செல்லுலர் மற்றும் எலக்ட்ரானிக்
அசோசியேசன்
மற்றும்
மேனுஃபாக்ச்சரர்ஸ்
அசோசியேசன்
ஃபார்
இன்ஃபர்மேஷன்
டெக்னாலஜி
ஆகிய
அமைப்புகளுக்கு
புதிய
உத்தரவை
வெளியிட்டுள்ளது.
அதாவது,
இனி
தயாரிக்கப்படும்
அனைத்து
மொபைல்
போன்களிலும்
கட்டாயம்
FM
ரேடியோ
இருக்க
வேண்டும்.




சாதாரண மக்களுக்கு மட்டுமில்லாமல்,
மொபைல்
நெட்ஒர்க்
சேவை
கிடைக்காத
சமயங்களிலும்
மற்றும்
இணைய
சேவை
இல்லாத
நிலையிலும்
ரேடியோ
சேவை
அனைத்து
தரப்பு
மக்களுக்கும்
மிகவும்
பயனுள்ளதாக
இருக்கும்
என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular