HomeBlogகாவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

காவல் உதவி ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு

 

Notice of Interview Date for Police Assistant Inspector Jobs

காவல் உதவி
ஆய்வாளர் பணிகளுக்கான நேர்காணல்
தேதி அறிவிப்பு

தமிழ்நாடு
சீருடைப் பணியாளர் குழுமம்
சார்பில் 969 காவல் உதவி
ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு
அறிவிப்பு கடந்த 2019 மார்ச்
மாதம் வெளியிடப்பட்டது. 2020 ஜனவரி
12, 13-
ம் தேதிகளில் எழுத்து
தேர்வுகள் நடைபெற்றன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தேர்வின்
முடிவுகள் மார்ச் 16-ம்
தேதி வெளியானது. அதைத்
தொடர்ந்து உடல் தகுதி
தேர்வுகள் நடத்தப்பட்டன. அதில்
வெற்றி பெற்றவர்களுக்கு மருத்துவ
சோதனைகள் நடத்தப்பட்டன. அனைத்து
தேர்வுகளிலும் வெற்றி
பெற்றவர்களுக்கான நேர்காணல்
2020
டிசம்பர் 24 முதல் ஜனவரி 6 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

CORONA.வால் நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த நேர்காணல்
தேர்வு வரும் 23ம்
தேதிமுதல் மார்ச் 2ம்
தேதி வரை நடைபெறும்
என்று தமிழ்நாடு சீருடை
பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

நேர்காணல்
தேதிகள் தொடர்பான விவரங்கள்
தமிழ்நாடு சீருடை பணியாளர்
தேர்வாணைய இணையதளத்தில் (www.tnusrbonline.org) வெளியிடப்பட்டுள்ளன.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!