HomeBlog12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு - CIPET
- Advertisment -

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அறிவிப்பு – CIPET

Notice for Class 12 Graduates - CIPET

12ஆம் வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்களுக்கான அறிவிப்பு
– CIPET

DPMT & DPT ஆகிய
இரு படிப்புகளுக்கும் அட்மிஷன்
நடைபெறுகிறது

நிறுவனம்: CIPET

பிரிவின்
பெயர்:
DPMT & DPT

10 ஆம்
வகுப்பு தேர்ச்சியுடன் Mechanical/
Fiting/ Plastic/ Polymer/ Chemical Technology
ஆகிய பாடங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(
அல்லது) Physics/ Mathematics/ Chemistry/
Computer Science/ Electronics/ IT/ Biology/ Informatics Practices/
Biotechnology/ Technical Vocational Subject/ Agriculture/ Engineering Graphics/
Business Studies/ Entrepreneurship
ஆகியவற்றில் ஏதேனும்
மூன்று பாடங்களில் 12 ஆம்
வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு
செயல்முறை:
Merit
அடிப்படையில் மாணவர்கள்
தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமுள்ளவர்கள் ஜூலை மாதத்தின் இரண்டாம்
வாரத்திற்குள் கீழே
கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன்
இணைய முகவரி மூலம்
விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

CIPET
Notification 2021:

Click Here

Apply
Online:

Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -