நூல்கள் – நூல் ஆசிரியர் (6th முதல் 10th வரை) 2025 PDF என்பது TNPSC Group 4, Group 2, Group 1, VAO, Police Exams உள்ளிட்ட போட்டித் தேர்வுகளிலும், பள்ளி தேர்வுகளிலும் அடிக்கடி கேட்கப்படும் “பாடநூல் – ஆசிரியர்” தொடர்பான தகவல்களை ஒருங்கிணைத்த முழுமையான study material ஆகும்.
இந்த PDF-ல் 6th, 7th, 8th, 9th, 10th ஆகிய வகுப்புகளில் உள்ள தமிழ்ப் பாடங்களில் வரும்:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
- பாடநூல் பெயர்
- பாடல்/இலக்கியம் பெயர்
- பாடல் எண்
- ஆசிரியர் / கவிஞர் பெயர்
- கதை / கட்டுரை எழுதியவர்
- முக்கிய இலக்கியத் தகவல்கள்
இவற்றை exam-oriented format-ல் மிக தெளிவாக வழங்கப்பட்டுள்ளது.
TNPSC தேர்வுகளில் பொதுத் தமிழ் பகுதியில் “நூல்கள் – நூலாசிரியர்” என்பது frequently வரும் topic. குறிப்பாக Group 4 & Group 2 தேர்வர்களுக்கு இந்த PDF மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதைப் பயன்படுத்துவதன் மூலம்:
✔️ ஆசிரியர் பெயர் குழப்பம் நீங்கும்
✔️ Samacheer Book-based questions-க்கு perfect coverage கிடைக்கும்
✔️ Quick revisionக்கு easy tables வழங்கப்பட்டுள்ளன
✔️ Last-minute studyக்கும் மிக உதவும்
👉 2025 TNPSC & School Exams க்கு இந்த முக்கியமான PDF-ஐ download செய்து study start பண்ணுங்க! 📥🔥
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

