HomeNewslatest news🏥📢 புதிய மருத்துவக் கல்லூரிகள் & MBBS இடங்கள் அதிகரிப்பு 2026–27 | NMC விண்ணப்பம்...

🏥📢 புதிய மருத்துவக் கல்லூரிகள் & MBBS இடங்கள் அதிகரிப்பு 2026–27 | NMC விண்ணப்பம் Dec 29 முதல்

நாடு முழுவதும் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்கவும் மற்றும் MBBS (எம்.பி.பி.எஸ்) இடங்களை அதிகரிக்கவும்
👉 2026–27 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 29, 2025 முதல் தொடங்குகிறது என்று National Medical Commission (NMC) அறிவித்துள்ளது.


⚡ Quick Info – NMC Application 2026–27

  • நடத்தும் அமைப்பு: National Medical Commission (NMC)
  • விண்ணப்ப தொடக்கம்: 🗓️ 29.12.2025
  • விண்ணப்ப கடைசி நாள்: 🗓️ 28.01.2026
  • பொருந்தும் கல்வியாண்டு: 2026–27
  • விண்ணப்ப முறை: Online
  • மதிப்பீடு: நேரடி ஆய்வு (Physical Inspection)

🏥 எதற்கெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

  • 🆕 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க
  • இளநிலை (MBBS) இடங்களை அதிகரிக்க
  • 🏛️ அரசு & தனியார் மருத்துவக் கல்லூரிகள்

📄 விண்ணப்பிக்க தேவையான முக்கிய ஆவணங்கள்

விண்ணப்பத்தின் போது கீழ்கண்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்:

  • ✔️ அத்தியாவசிய சான்று (Essentiality Certificate)
  • ✔️ இணைப்புக் கல்லூரி ஒப்புகை சான்று (Affiliation Consent)
  • ✔️ மருத்துவமனை விவரங்கள்
  • ✔️ கல்விக் கட்டண விவரங்கள் (Fee Structure)

📌 NMC விதிமுறைகளின்படி முழுமையான ஆவணங்கள் கட்டாயம்.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

💰 புதிய கல்லூரிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் (Revised Fee)

🏫 தனியார் மருத்துவக் கல்லூரிகள்

  • 50 இடங்கள்: ₹7.5 லட்சம் + 18% GST
  • 100 இடங்கள்: ₹15 லட்சம் + 18% GST
  • 150 இடங்கள்: ₹22.5 லட்சம் + 18% GST

🏥 அரசு மருத்துவக் கல்லூரிகள்

  • 50 இடங்கள்: ₹6.25 லட்சம் + 18% GST
  • 100 இடங்கள்: ₹12.5 லட்சம் + 18% GST
  • 150 இடங்கள்: ₹18.75 லட்சம் + 18% GST

📌 முன்னதாக ஒரே மாதிரியான கட்டணம் இருந்த நிலையில், தற்போது அரசு & தனியார் கல்லூரிகளுக்கு தனித்தனி கட்டணங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


➕ MBBS இடங்களை அதிகரிக்க (Seat Increase) – கூடுதல் கட்டணம்

ஒவ்வொரு கூடுதல் 50 MBBS இடங்களுக்கும்:

  • 🏫 தனியார் கல்லூரிகள்: ₹7.5 லட்சம் + 18% GST
  • 🏥 அரசு கல்லூரிகள்: ₹6.25 லட்சம் + 18% GST

🧾 கட்டாய பதிவுக் கட்டணம் (Non-Refundable)

  • 💵 ₹2 லட்சம் – திரும்பப் பெற முடியாத Registration Fee
  • 📌 UG & PG விண்ணப்பங்களுக்கு தனித்தனியாக செலுத்த வேண்டும்

📢 முக்கிய குறிப்புகள்

  • Online விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்
  • நேரடி ஆய்வுக்குப் பின் மட்டுமே அனுமதி
  • காலக்கெடு முடிந்த பின் விண்ணப்பம் ஏற்கப்படாது

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!