HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🚀 NIMHANS Recruitment 2026 🩺 Research Scientist-I Job | ₹67,000 Salary |...

🚀 NIMHANS Recruitment 2026 🩺 Research Scientist-I Job | ₹67,000 Salary | Walk-In Interview

🔥 MBBS Doctors-க்கு Government Research Job – High Salary Walk-In!

NIMHANS (National Institute of Mental Health and Neurosciences) நிறுவனத்தில் Research Scientist-I பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
MBBS முடித்தவர்களுக்கு இது ஒரு high salary research-based government job வாய்ப்பு.


📌 Quick Info – முக்கிய தகவல்கள்

  • 🏢 நிறுவனம்: NIMHANS
  • 📋 பதவி: Research Scientist-I
  • 📊 காலியிடங்கள்: 1
  • 💰 சம்பளம்: ₹67,000 / மாதம்
  • 📍 வேலை இடம்: Bengaluru
  • 📮 விண்ணப்ப முறை: Walk-In Interview
  • 📅 Interview தேதி: 13 April 2026

📖 Eligibility – தகுதி விவரங்கள்

🎓 கல்வித்தகுதி:

✔ MBBS Degree


🎯 வயது வரம்பு:

  • அதிகபட்சம் 35 வயது
  • அரசு விதிமுறைப்படி சலுகை வழங்கப்படும்

🧪 Selection Process – தேர்வு முறை

  • Walk-in Interview
  • Document Verification

👉 Direct selection – exam இல்ல 🔥

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

📝 How to Apply – விண்ணப்பிக்கும் முறை

  1. கீழே கொடுக்கப்பட்டுள்ள venue-க்கு நேரடியாக செல்லவும்
  2. தேவையான documents கொண்டு செல்லவும்
  3. Interview attend செய்யவும்

📍 Walk-In Venue – முகவரி

Board Room & Exam Hall
NBRC Building – 4th Floor
NIMHANS
Bengaluru – 560029



⚠️ Important Notes

✔ Application fee இல்லை
✔ Original documents அவசியம்
✔ Interview date miss ஆகாதீர்கள்

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular