நீலகிரி மாவட்டத்தில் இன்று (05.08.2025) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை தமிழ்நாடு வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டதை அடுத்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகளுக்கு ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
🔴 முக்கிய அறிவிப்பு:
- நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழை (Red Alert) எச்சரிக்கை.
- அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (05.08.2025) விடுமுறை.
- மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் பாதுகாப்பு கருதி இன்று ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
🌧️ மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சுற்றுலா பயணங்களை தவிர்க்கவும். அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் செல்லவும்.
🔔 வெள்ளம், மழை மற்றும் அவசர அவகாச பணிகள் தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் பெற:
👉 WhatsApp குழுவில் இணைய – Join here
👉 Telegram சேனல் – Follow here
👉 Instagram பக்கம் – Follow here
❤️ நம்ம சேவையை ஆதரிக்க நன்கொடை வழங்கலாம்:
👉 Donate here