Skip to content
TAMIL MIXEREDUCATION
☰
வேலைவாய்ப்புCAREER UPDATE

🏥 நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 – DEO, Echo Technician, IT Coordinator பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

BHARANI DARAN· 2 min readபகிர ↗
சம்பளம்
ரூ.15,000 மாதம்

விண்ணப்பிக்கும் முன் முழுத் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படிக்கவும்.

இந்தப் பதிவில்
  1. 📌 முக்கிய தகவல் சுருக்கம்
  2. 🎓 கல்வித் தகுதி & அனுபவம்
  3. 📊 காலியிடம் விவரம்
  4. 💰 சம்பள விவரம்
  5. 🎯 வயது வரம்பு
  6. 📝 தேர்வு முறை
  7. 📨 விண்ணப்பிக்கும் முறை
  8. 🔗 அதிகாரப்பூர்வ இணைப்புகள்
  9. 📢 தொடர்புடைய வேலைவாய்ப்பு செய்திகள்
🏥 நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 – DEO, Echo Technician, IT Coordinator பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
🏥 நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வேலைவாய்ப்பு 2025 – DEO, Echo Technician, IT Coordinator பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

📌 முக்கிய தகவல் சுருக்கம்

விபரம்தகவல்
🏢 நிறுவனத்தின் பெயர்நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
📌 பதவிDEO, Echo Technician, IT Coordinator
🎓 கல்வித் தகுதிAny Degree, B.Sc, BCA, Diploma, MCA
📍 பணியிடம்நீலகிரி, தமிழ்நாடு
📅 தொடக்கம் தேதி30-04-2025
⏳ கடைசி தேதி05-05-2025
💰 சம்பளம்ரூ.15,000 மாதம்
📝 தேர்வு முறைநேர்காணல்
📨 விண்ணப்ப முறைதபால்
💸 விண்ணப்பக் கட்டணம்இல்லை

🎓 கல்வித் தகுதி & அனுபவம்

IT Coordinator

  • MCA அல்லது BCA degree.

Echo Technician

  • B.Sc அல்லது Diploma in Cardiac Technology/Medical Imaging Technology.

Data Entry Operator

  • Any Degree அல்லது Diploma உடன் கணினி அறிவு.

📊 காலியிடம் விவரம்

பதவிகாலியிடம்
IT Coordinator1
Echo Technician1
Data Entry Operator4
மொத்தம்6

💰 சம்பள விவரம்

பதவிசம்பளம்
IT Coordinator₹15,000
Echo Technician₹15,000
Data Entry Operator₹15,000

🎯 வயது வரம்பு

  • குறைந்தபட்சம்: 21 வயது
  • அதிகபட்சம்: 45 வயது

📝 தேர்வு முறை

  • நேர்காணல் (Interview)

📨 விண்ணப்பிக்கும் முறை

தபால் மூலம் விண்ணப்பிக்கவும். தேவையான ஆவணங்கள் மற்றும் விண்ணப்பப் படிவத்துடன் கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்:

📬 முகவரி:
Government Medical College Hospital,
Ooty,
Nilgiris-643005.


🔗 அதிகாரப்பூர்வ இணைப்புகள்


📢 தொடர்புடைய வேலைவாய்ப்பு செய்திகள்


📲 எங்கள் டெலிகிராம் சேனல்:
👉 https://t.me/jobs_and_notes

TAMIL MIXER EDUCATION ADS
TAMIL MIXER EDUCATION ADS

முக்கிய இணைப்புகள்

முழு விவரங்கள் மற்றும் திருத்தங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here