HomeNewslatest news📸 புகைப்பட கல்வி படிப்பவர்களுக்கு நிக்கான் உதவித்தொகை – ரூ.1 லட்சம் வரை! | விண்ணப்பிக்க...

📸 புகைப்பட கல்வி படிப்பவர்களுக்கு நிக்கான் உதவித்தொகை – ரூ.1 லட்சம் வரை! | விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 28

புகைப்படம் எடுப்பது ஒரு ஆர்வமா? அதற்கான கல்வியைப் படிக்க சிறந்த chance வந்துவிட்டது! உலகப் புகழ்பெற்ற கேமரா நிறுவனம் Nikon, ஒவ்வொரு ஆண்டும் புகைப்படத் துறையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி வருகிறது.

2025-ம் ஆண்டுக்கான Nikon Scholarship விண்ணப்பங்கள் தற்போது திறந்திருக்கும், நவம்பர் 28-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்கலாம்.


🎓 யார் விண்ணப்பிக்கலாம்?

பின்வரும் படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்:

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
  • 📷 Photography Certificate Courses
  • 🎥 Photography / Visual Communication Diploma
  • 🎬 UG – Photography / Visual Communication (Viscom)
  • 🖥 Multimedia, Cinematography, Digital Imaging போன்ற தொடர்புடைய படிப்புகள்

விஸ்காம் (Viscom) படிக்கும் மாணவர்கள் கேட்டப்போதே விண்ணப்பிக்க வேண்டிய வாய்ப்பு!


💰 கிடைக்கும் உதவித்தொகை

👉 ரூ.1 லட்சம் வரை Scholarship
படிப்புக்கான கட்டணம், கருவிகள், புகைப்பட assignment செலவுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம்.


📝 எப்படி விண்ணப்பிப்பது?

அனைத்தும் ஆன்லைனில்:

  1. Nikon Scholarship Portal-க்கு செல்வது
  2. Application form பூர்த்தி செய்தல்
  3. தேவையான ஆவணங்கள் upload
  4. Submit!

🚨 கடைசி தேதி: நவம்பர் 28 (2025)

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

🔥 TNPSC 5000+ Notes PDF Group!