HomeNewsவேலைவாய்ப்பு செய்திகள்🧪 NIB Recruitment 2026 | Scientist, Lab Technician உள்ளிட்ட 46 மத்திய அரசு...

🧪 NIB Recruitment 2026 | Scientist, Lab Technician உள்ளிட்ட 46 மத்திய அரசு வேலைவாய்ப்பு – ₹2 லட்சம் வரை சம்பளம்

🔬 மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

National Institute of Biologicals (NIB) சார்பில் Scientist, Junior Scientist, Laboratory Technician உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் மொத்தம் 46 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியானவர்கள் Online முறையில் விண்ணப்பிக்கலாம்.


📌 NIB Recruitment 2026 – Quick Details

  • நிறுவனம்: National Institute of Biologicals (NIB)
  • பணியிடங்கள்: Scientist, Junior Scientist, Technician மற்றும் பல
  • மொத்த காலியிடங்கள்: 46
  • வேலை வகை: Direct Recruitment
  • விண்ணப்ப முறை: Online
  • விண்ணப்பம் தொடங்கும் தேதி: 09.03.2026
  • கடைசி தேதி: 08.04.2026

📊 காலியிட விவரம்

  • Scientist Grade-II: 2
  • Scientist Grade-III (Veterinary): 1
  • Junior Scientist: 12
  • Administrative Assistant: 1
  • Junior Hindi Translator: 1
  • Laboratory Technician: 25
  • Assistant-II: 2

➡️ மொத்தம்: 46 காலியிடங்கள்

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

🎓 கல்வித் தகுதி

பணியிடத்திற்கு ஏற்ப கீழ்கண்ட தகுதிகள் தேவைப்படும்:

  • MBBS / Post Graduate Medical Degree
  • Master’s Degree (Relevant Field)
  • Ph.D
  • B.Sc Biology / Biotechnology / Microbiology
  • Graduate Degree
  • 12th Pass + Typing Skills

➡️ ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனி தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.


🎯 வயது வரம்பு

  • Assistant-II: அதிகபட்சம் 27 வயது
  • Junior Scientist / Technician: அதிகபட்சம் 30 வயது
  • Scientist Grade-III: அதிகபட்சம் 35 வயது
  • Scientist Grade-II: அதிகபட்சம் 45 வயது

➡️ அரசு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.


💰 சம்பள விவரம்

  • Scientist Grade-II: ₹78,800 – ₹2,09,200
  • Scientist Grade-III: ₹56,100 – ₹1,77,500
  • Junior Scientist: ₹44,900 – ₹1,42,400
  • Administrative Assistant / Translator: ₹35,400 – ₹1,12,400
  • Laboratory Technician: ₹35,400 – ₹1,12,400
  • Assistant-II: ₹19,900 – ₹63,200

📝 தேர்வு முறை

  • Computer Based Examination (CBT)
  • Personal Discussion
  • Skill Test (சில பணியிடங்களுக்கு)
  • Competitive Examination (Translator post)

🖥️ விண்ணப்பிப்பது எப்படி?

  1. அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  2. Online Application Form-ஐ நிரப்பவும்
  3. தேவையான ஆவணங்களை Upload செய்யவும்
  4. விவரங்களை சரிபார்த்து Submit செய்யவும்
  5. விண்ணப்பத்தின் Printout எடுத்து வைத்துக்கொள்ளவும்

Online விண்ணப்பிக்க கடைசி தேதி:
👉 08.04.2026


🔗 முக்கிய லிங்குகள்

Official Notification PDFClick here
Apply OnlineClick here
Official WebsiteClick here

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular